ஆவுடையார்கோவில் தாலுகாவில் நாளை ஜூன்.22 ஜமாபந்தி துவக்கம்!ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கந்தர்வகோட்டை கலால் மேற்பார்வையாளர் கால்ஸ் தலைமையில் ஜமாபந்தி தொடங்குகிறது.

நாளை 22-ந் தேதி பொன்பேத்தி பிர்காவுக்கும், நாளை மறுநாள் 23-ந் தேதி (புதன்கிழமை) மீமிசல் பிர்க்காவுக்கும், 24-ந் தேதி ஏம்பல் பிர்க்காவுக்கும், 25-ந் தேதி ஆவுடையார்கோவில் பிர்காவுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களிடமிருந்து ஆன்-லைன் மூலம் மனுக்கள் பெறப்படும் என்று ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments