கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்..!புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன்.14 முதல் கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருவதாக பள்ளியின் தலைமையாசிரியர் அறிவித்துள்ளார்கள்.

மாணவர் சேர்க்கைக்கு செல்லும்போது முந்தைய வகுப்பு ஒரிஜினல் மாற்று சான்றிதழ் (TC) எடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments