'புன்னகை அறக்கட்டளை' சார்பில் அமரடக்கி, வெளியாத்தூர் பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கல்'புன்னகை அறக்கட்டளை' சார்பில் அமரடக்கி, வெளியாத்தூர் பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கினர்.

புன்னகை அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே அமரடக்கி, வெளியாத்தூர் பகுதிகளில் கொரோனா இரண்டாம் அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கபசுர கசாயம் பொது மக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் ஆ.சே.கலைபிரபு, அப்பாசாமி, அய்யப்பன், விக்னேஷ்வரன், பழனிக்குமார், அமரடக்கி விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பான முறையில் கபசுர கசாயம் வழங்கினர்.தகவல்: ஆ.சே.கலைபிரபு, அமரடக்கி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments