புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் இடமாற்றம்!தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி வந்த  பாலாஜி சரவணன் மாற்றப்பட்டு, சென்னை காவல் ஆணையரக தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments