கோபாலப்பட்டிணம் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்புமீனவர்கள் இன்று முதல் (06.06.2021) மீன் பிடிக்க கடலுக்கு செல்லாம் என மீன் வளத்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் மீனவர்கள் இன்று முதல் (6-06-2021 ஞாயிற்றுக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும், ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பிடித்து வரும் மீன்களை ஊருக்குள்ளேயே விற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இவ்வாறாக கோபாலப்பட்டிணம் மீனவர் சங்க தலைவர் 
பஷீர் அஹமது தெரிவித்துள்ளார்.

தகவல்
பஷீர் முஹம்மது 
மீனவர் சங்க தலைவர் கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments