கோபாலப்பட்டிணத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்!கோபாலப்பட்டிணத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் ஆலமரம் அங்கன்வாடியில் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில், மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கோபாலப்பட்டிணத்திற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

இதில் 5 மாற்றுத்திறனாளி, 15 பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments