விரைவில்: கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி அனைத்து சமுதாய மக்களுக்காக கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம்!புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக விரைவில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் செயல்பட உள்ளது. இதற்காக பொருளாதாரம் வழங்கிய சகோதரர்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் அருள் செய்வானாக!

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments