பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுகளைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் நூதனப் போராட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுகளைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள், விறகு அடுப்பு, விறகு கட்டு போன்றவற்றுடன் வந்திருந்தனா். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வால், பாரம்பரியமான இந்தப் பொருட்களையும் கூட பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவா்கள் கூறினா்.

போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். கட்சியினா் பலரும் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments