புன்னகை அறக்கட்டளை லோகோ வெளியீட்டு விழா
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன்திருக்கோவில் வாசலில் புன்னகை அறக்கட்டளையின்லோகோ அறிமுகம்செய்யப்பட்டு, தமிழ் மரம் நட்டல்திட்டத்தின் கீழ் மர கன்றுகள் நடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாங்கோட்டை மரம் ராமசாமி அவர்கள்கலந்து கொண்டு சிறப்பித்தார், மற்றும் கௌரவ தலைவர் ஜெகன் ஜி, நிறுவன தலைவர் ஆ.சே.கலைபிரபு அறங்காவலர் வடிவேலு,கந்தர்வக்கோட்டை ஒருங்கினைப்பாளர் ஆரணிபட்டி சரவணன், சமூக ஆர்வலர்கள் தனபால், பீர்முகமது, மாவை பாலு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments