பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆவுடையார்கோவிலில் காங்கிரஸ் கட்சியினா் ஆர்ப்பாட்டம்!பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆவுடையார்கோவிலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் கூடலூர் முத்து தலைமையிலும், நகர தலைவர் பாண்டியன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments