கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாமிற்கு பொதுநல அமைப்புகள் மற்றும் ஜமாத்தார்களுக்கு அழைப்பு விடுத்த GPM TNTJ கிளை நிர்வாகிகள்..!
கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாமிற்கு பொதுநல அமைப்புகள் மற்றும் ஜமாத்தார்களுக்கு அழைப்பு விடுத்த GPM TNTJ கிளை நிர்வாகிகள்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணத்தில்
 17.8.2021 செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  TNTJ கிளையின்
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் இரத்ததானம் முகாம் நடைபெற்ற உள்ளது
 
மாபெரும் இரத்ததான முகாமிற்கு
கோபாலப்பட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத்,  GPM மக்கள் மேடை, GPM பொதுநல சேவை சங்கம், என்றும் உதவும் கரங்கள்,மீமிசல் வர்த்தக சங்கம், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அனைவருக்கும் நிர்வாகிகளை சந்தித்து நமது ஊரில் 17-8-2021 நடைபெறக்கூடிய TNTJ கிளையின்மாபெரும் இரத்ததான முகாமில்  கலந்து கொள்ளுமாறு இன்று 15-8-2021 ஞாயிற்றுக்கிழமை கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்கள் 

பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது

அனைவரையும் அன்புடன் அழைப்பது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments