கோட்டைபட்டினத்தில் SDPI கட்சி சார்பில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகர தலைவர் F.முகமது சாலிஹ் தலைமையில் நகர செயலாலர் M.முகமது மைதீன் முன்னிலையில் கோட்டைபட்டினம் நகரம் மற்றும் கிளை சார்பாக நான்கு இடங்களில்  தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்ப்பட்டது.

SDPI கட்சி சார்பாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் தெற்கு நகர துனைத்தலைவர் பசிர் மாமா தலைமையில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள்.

 செக்போஸ்ட் அருகில் நகர துணை செயலாளர் முஹம்மது அப்துல் காசிம் அவர்களும்,

வடக்கு ஆட்டோ ஸ்டாண்ட் மீனவர் காலனி கிளைத் தலைவர் அப்துல் சலாம் அவர்களும்,

தர்கா ஸ்டாப் நகர பொருளாளர் அரஃபாத் கான் அவர்களும் தேசியைகொடியை ஏற்றினார்கள்.

இந்நிகழ்வில் அனைத்து நகர கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்: கோட்டைபட்டினம் SDPI கட்சி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments