பிரேக்கிங்: மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா வருகிற ஆகஸ்ட்.13-க்கு தள்ளிவைப்பு!மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை ICICI வங்கி அருகில் வருகிற 13.08.2021 வெள்ளிக்கிழமை அன்று ரஹ்மத் கிளினிக் திறக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை ICICI வங்கி அருகில் ரஹ்மத் கிளினிக் நாளை 9.08.2021 திங்கட்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது என GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்பொழுது 9.08.2021 திங்கட்கிழமைக்கு பதிலாக வருகிற 13.08.2021 வெள்ளிக்கிழமை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அனைவரும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dr.A.தமிம் அன்சார் M.B.B.S., (பொது நல மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்)

பார்வை நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

தினமும் வருகை தரும் சிறப்பு மருத்துவர்..

Dr.S.முகம்மது ஆசிக் M.B.B.S., D.Diab., (பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சர்க்கரை நோய் நிபுணர்)

பார்வை நேரம்: காலை 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரை 

எங்களிடம் ECG, நெபுலைசர், மெடிக்கல் வசதியுடன் உள்ளது.

24 மணி நேர சேவை 

முகவரி:
கிழக்கு கடற்கரை சாலை, ICICI வங்கி அருகில், மீமிசல்.
தொலைபேசி எண்: 9319333281, 8667451223
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments