மணமேல்குடி வட்டார வள மையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி ஆய்வு!மணமேல்குடி வட்டார வள மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, பதிவேடுகளை பார்வையிட்ட அவர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் ரூ.7 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட வட்டார வள மையத்தையும் பார்வையிட்டார். 

அப்போது, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனலட்சுமி மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments