கோபாலப்பட்டிணம் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!கோபாலப்பட்டிணத்தில் நாளை 11.08.2021 புதன்கிழமை மீனவர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் நாளை 11.08.2021 புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் மீனவர்களுக்கான முக்கிய கூட்டம் அவுலியா நகரில் உள்ள வலை பின்னும் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

எனவ கோபாலப்பட்டிணம் மீனவர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கோபாலப்பட்டிணம் மீனவ சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகவல்:
M.பஷீர் முகமது,
மீனவ சங்க தலைவர்,
கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments