Job Alert : ரூ.62000/- சம்பளம்... தமிழ்நாடு WAQF BOARD வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!!



தமிழ்நாடு WAQF BOARD ,  Junior Assistant பதவிக்கு நியமிக்க காலிப்பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்

Tamil Nadu WAQF Board

 பணி

Junior assistant

காலிப்பணியிடங்கள்

27

தேர்வு செய்யப்படும் முறை

Written examination, Interview

விண்ணப்பிக்கும் முறை

Offline

வயது

unior assistant – 21 Years to 32 years (01.07.2021)மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு (ஓபிசி - 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டி - 5 ஆண்டுகள்)

 விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி

13.08.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி

27.08.2021

கல்வி தகுதி

Junior Assistant Post -Any degree (சட்டம் படித்தவருக்கு முன்னுரிமை )

 சம்பள விவரம்

ரூ. 19500 – ரூ.62000/-

விண்ணப்ப கட்டணம்

ரூ. 300/-


தமிழ்நாடு WAQF வாரிய ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.tnwakfboard.com/

விண்ணப்ப படிவத்தை பெற https://drive.google.com/file/d/1IHK1yrDeh-2sgInAwoTNuSlvc-e1e3-N/view

அதிகாரபூர்வ அறிவிப்பினை காண https://drive.google.com/file/d/1IHK1yrDeh-2sgInAwoTNuSlvc-e1e3-N/view


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments