புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் 3000 பனை விதைகள் நடும் விழாவில் அப்துல்லா.எம்.பி., பங்கேற்பு
புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் 3000 பனை விதைகள் நடும் விழாவில் அப்துல்லா.எம்.பி., பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டதிருமயம் தொகுதி,கடியாபட்டி ஊராட்சி காடத்தான்பட்டிமுள்ளுக்குண்டு கண்மாய் கரையில்புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் 3000 பனை விதைகள் நடப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா.எம்.பி.,தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார் மற்றும்  கௌரவத் தலைவர் ஜெகன் ஜி, நிறுவன தலைவர் ஆ.சே.கலைபிரபு, அறங்காவலர் அப்பாச்சாமி, அறங்காவலர் கரு.வடிவேலு, திருமயம் தொகுதி ஒருங்கினைப்பாளர் தமிழ் ஓவியம், மற்றும் விக்னேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல்,  அரிமளம் தொகுதி பொருப்பாளர் மணிகண்டன்,  தோழர் சோலையப்பன், தோழர் கலியமுத்து, கடியாபட்டி அருண்,  கோரல் பவுன்டேஷன் ஜோதி மற்றும் காடத்தான்பட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments