மீமிசலில் நாளை செப்.22 (புதன்கிழமை) முதல் வாரச்சந்தை தொடக்கம்! ஊராட்சி மன்ற தலைவர் தகவல்!!



மீமிசலில் நாளை செப்.22 (புதன்கிழமை) முதல் வாரச்சந்தை தொடங்கப்பட உள்ளதாக மீமிசல் ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டடை மாவட்டம் மீமிசல் ஊராட்சியில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா பொது முடக்கம் காரணமாக வாரச்சந்தை நிறுத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து நாளை 22.09.2021 புதன்கிழமை முதல் வழக்கம்போல் வாரச்சந்தை நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

இப்படிக்கு
S. செல்வம்
ஊராட்சி மன்ற தலைவர்
மீமிசல் ஊராட்சி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments