கோபாலப்பட்டிணம் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு


கோபாலப்பட்டினம் தங்கமகால் திருமணம்  மண்டபத்தில்.இன்று செப்டம்பர் 21 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு.பெண் பிள்ளைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்
மீமிசல் காவல்துறை சார்பில் நடைபெற உள்ளது.அது சமயம் கோபாலப்பட்டினம் பெண் பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments