புதுக்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்!கோட்டைப்பட்டினம் அருகே உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தில் சுகாதாரத்துறையின் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமினை மணமேல்குடி தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் அக்பர் அலி, கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments