புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் கட்டுமாவடி கீழகுடியிருப்பு ஆற்றங்கரையில் 3000 பனை விதைகள் நடும் விழா
புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் கட்டுமாவடி  கீழகுடியிருப்பு ஆற்றங்கரையில் 3000 பனை விதைகள் நடும் விழா


புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி தொகுதி கட்டுமாவடி ஊராட்சி
கீழகுடியிருப்பு ஆற்றங்கரையில் 3000 பனை விதைகள் நடும் விழா அக்டோபர் 3 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது, இதில்  கௌரவத் தலைவர் ஜெகன் ஜி முன்னிலை வகித்தார், நிறுவன தலைவர் ஆ.சே.கலைபிரபு, ஊராட்சி மன்ற தலைவர் லோகம்பாள் சிதம்பரம், ஆகியோர் தலைமை தாங்கினார், கோரல் பவுன்டேஷன் ஜோதி, தினையாகுடி ஐயப்பன்,  ஊர் தலைவர் முருகையா, முடுக்குவயல் ஊர் தலைவர் பால்சாமி, வார்டு உறுப்பினர் அய்யப்பன், ஊர் நிர்வாகி முருகன், சமுக ஆர்வலர்கள் அய்யாத்துரை, சிவபாலன், நெய்குப்பை ராஜ்குமார்,  பிராந்தனி பாக்கியராஜ், ஏகனி வயல் அய்யப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், தோழர் சோலையப்பன், தோழர் கலியமுத்து, மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு
பனை விதைகள் நடவு செய்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments