விழி அமைப்பின் சார்பில் நாளை (அக்.10) தமிழநாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வுகள் குறித்த இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி!விழியின் சார்பில் நாளை 10.10.2021 தமிழநாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வுகள் குறித்த Zoom இணையவழி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில்,
- தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் வகைகள்.
- எந்தத் தேர்வுகள் எழுதினால் எந்தெந்தப் பணிகளுக்குச் செல்லலாம்?
- தேர்வுகள் எழுதத் தேவையான தகுதிகள்?
- தேர்வுக்கு எவ்வாறு விண்ணிப்பது?தயாராவது?

வழங்குபவர்: 
சகோ. ரேடியன்ட் ரஹமத்துல்லாஹ்
ரேடியன்ட் IAS அகாடமி, கள்ளக்குறிச்சி

நாள் : 10.10. 2021
(ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: 8:30 pm - 10:00 pm

Join Zoom Meeting:

Meeting ID: 813 2804 0968

நிகழ்ச்சி ஏற்பாடு
விழி - தமுமுக மனிதவள மேம்பாட்டு அணி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments