இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் அறந்தாங்கியில் போதை பொருட்களுக்கு எதிராக பரப்புரை!



அறந்தாங்கியில் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் போதை பொருட்களுக்கு எதிராக பஸ்ஸ்டாண்டு அருகே பரப்புரையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்  அஜ்மீர் அலி, மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ் ஆகியோர் விழிபுணர்வு முழக்கமிட்டனர். 
மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை  மாவட்ட தலைவர் வரதராஜன், மாவட்ட செயலாளர்  முனைவர் முபாரக் அலி ஆகியோர் விழிபுணர்வு உரையாற்றினர். விவசாய அணி  மாவட்ட செயலாளர் நாகூர்கனி, இஸ்லாமிய கலாச்சார பேரவை  மாவட்ட துணை செயலாளர் ஹமீது, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நாகூர்கனி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜஹான், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயலாளர் சாகுல் அமீது, வழக்கறிஞர் மணிமாறன்,  மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் ஹத்தாப், ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முகம்மது அல்காப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் கலந்தர் மைதீன். 
தொழிற்சங்க நகர தலைவர் சேலை, நகர செயலாளர் ஜலாலுதீன் ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் விழிபுணர்வு துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments