கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் இன்று (அக்.29) SDPI கட்சி சார்பில் திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலைக் கண்டித்து SDPI கட்சி தமிழகம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.அதன் ஒரு பகுதியாக SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் கிருஷ்ணாஜிபட்டிணத்தில் இன்று 29.10.2021 மாலை 4.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கலவரத் தாக்குதலை தடுத்து நிறுத்தாத திரிபுரா அரசின் செயலற்ற தன்மையை வன்மையாக கண்டிக்கிறோம்!

தகவல்: மு.மு.ஹனிபா,மாவட்ட செயலாளர்,புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments