மீமிசலில் SDPI கட்சி நடத்தும் சாலை மறியல் போராட்டம்
மீமிசலில்  SDPI கட்சி நடத்தும் சாலை மறியல் போராட்டம்,

மீமிசலில்  SDPI கட்சி நடத்தும் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது ‌.

நாட்டாணி புரசக்குடி கிராம அலுவலர் பாலமுருகன் (VAO) காணவில்லை மக்கள் அவதி

1)கிராம அலுவலர் கிராம அலுவலகத்திற்க்கு வருவதில்லை, பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆகவே 

2) நா.புரசக்குடி கிராம அலுவலரை மாற்றக் கோரியும், 

3) பணி செய்யும் நிரந்நர கிராம அலுவலர் வேண்டியும், 

4) மக்கள் அவதி  போக்க வேண்டியும்.

இடம்: மீமிசல் பேருந்து நிலையம் 

நேரம்: காலை 10 மணி 

நாள்: 26.10.2021

தொடரபுக்கு: 9894953738, 7538893004

அழைக்கிறது

SDPI கட்சி
மீமிசல் நகரம் மற்றும் அறந்தாங்கி தெற்கு தொகுதி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments