மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் குரு மருத்துவமனை இனைந்து நடத்தும் குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் குரு மருத்துவமனை இனைந்து நடத்தும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நாளை 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மதியம் 3.00 வரை மீமிசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், 
 • குழந்தை இல்லாதவர்கள்.
 • மாதவிடாய் நின்றபின் குழந்தை வேண்டுபவர்கள்.
 • கருத்தடை செய்தபின் குழந்தை வேண்டுபவர்கள்.
 • விந்தணு குறைபாடு உடைய ஆண்கள்.
 • நீர்க்கட்டி, கர்ப்பப்பை கட்டி, சினைப்பையில் கட்டி உள்ளவர்கள்.
 • கருமுட்டை குறைபாடு உள்ளவர்கள்.
 • மாதவிடாய் பிரச்சனைக்குறியவர்கள் (வயது 14-45).
 • மாதவிடாய் நின்ற பின் இரத்த போக்கு.
 • கர்ப்பப்பை புற்றுநோய்.
 • அதிக இரத்த போக்கு.
 • மாதவிடாய் இடையில் இரத்த போக்கு.
 • வெள்ளை படுதல்.
 • மார்பக புற்று நோய்.
 • சினை முட்டை புற்று நோய்.
 • மாதவிடாய் போது அதிக வலி.
 • கர்ப்பப்பை இறக்கம்.

ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

முன் பதிவுக்கு: 8754314930, 8883694430
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments