திருப்புனவாசல் அருகே நாய்கள் கடித்ததில் புள்ளி மான் பலி



திருப்புனவாசல் செங்காணம் கிராமத்தில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் பலியானது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள திருப்புனவாசல் செங்காணம் கிராமத்தில் புள்ளிமான் ஒன்றை நாய்கள் கடித்துக் கொண்டிருந்தன. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு அந்த புள்ளி மானை மீட்டு முதலுதவி செய்தனர். 

பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், வனத்துறையினர் அங்கு வருவதற்குள் மான் பரிதாபமாக செத்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments