அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கிராமசபை கூட்டம் இன்று நடைபெறாதுஅன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கிராமசபை கூட்டம் இன்று நடைபெறாது எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் உள்ள 43 ஊராட்சிகளில் இன்று (சனிக்கிழமை) கிராம சபைக்கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments