கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் ஆகிய ஊர்களில் பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு!கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் ஆகிய ஊர்களில் பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு செய்தார்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள பட்டாசு கடைகளில் பட்டாசு கடைக்காரர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பித்து உள்ளனரா மற்றும் பாதுகாப்பான இடங்களில் பட்டாசுகள் உள்ளதா என மணமேல்குடி தாசில்தார் ராஜா ஆய்வு செய்தார். 

அப்போது, வருவாய் ஆய்வாளர் வினோத், கிராம நிர்வாக அலுவலர் பாலு மற்றும் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments