மீமிசல் மாநகரில் நிலா வணிக மையம் மின்பொருளகம் (Electrical) & விழியாடியகம் (Opticals) திறப்பு விழா அழைப்பிதழ்!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் நிலா வணிக மையம் மின்பொருளகம் & விழியாடியகம் வரும் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் ஹாஜி.கு.ந.அ.அகமது கபீர் வளாகத்தில் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய மு.பாவா மரைக்காயர் (President GPM மக்கள் மேடை தலைவர் மற்றும் கோபாலப்பட்டிணம் பைத்துல்மால் கமிட்டி) அவர்களின் தலைமையிலும், கல்வியாளர், மு.இ.குமாயூன் கபீர் (அன்னை கல்வி குழுமம், கும்பகோணம். மாநில ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி) அவர்களின் முன்னிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து விழாவினை சிறப்பித்து எங்கள் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியடைய தங்கள் நல்ஆதரவை தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

விழியாடியகம் (Opticals) திறப்பு விழாவை முன்னிட்டு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்படும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி பயனைடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களது மகத்தான சேவைகள்
  • கண்காணிப்பு கருவிகள் விற்பனை, பொருத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகள்.
  • குடிதண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் விற்பனை, பொருத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகள்.
அன்புடன் அழைப்பது..
சா.முகம்மது இப்ராஹிம் 
தொடர்புக்கு: 75022 51234, 95664 66969, 04371-299250



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments