கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் ST.ராமச்சந்திரன் எம்எல்ஏ-விடம் மனு அளிப்பு!!கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், பொது நல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமம் அவுலியா நகர் பகுதியில் சில தினங்களுக்கு முன் அமைக்கப்பட்ட 63KV புதிய டிரான்ஸ்பார்மரை நேற்று 07.10.2021 அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோபாலப்பட்டிணம் வருகை தந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் எம்எல்ஏ-விடம் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற  நிர்வாகிகள், ஊர் ஜமாத்தார்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோரிக்கைள் பின்வருமாறு:


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments