திருப்புனவாசல்-ஓரியூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
ஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்புனவாசல் ஓரியூர் இடையே பாம்பாற்றின் தரை பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், அதையும் மீறி மக்கள் முயற்சி செய்வ தால் தற்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை துறையினரும் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments