அம்மாபட்டினத்தில் கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் மாபெரும் மீலாதுன் நபி விழா மற்றும் சமூக தீமைகள் ஒழிப்புப் பொதுக்கூட்டம்!அம்மாபட்டினத்தில் கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் மாபெரும் மீலாதுன் நபி விழா மற்றும் சமூக தீமைகள் ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வருகிற 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் அம்மாப்பட்டிணம் மஸ்ஜிதுல் அமீன் வடக்குப்பள்ளி வளாகத்தில் மாபெரும் மீலாதுன் நபி விழா மற்றும் சமூக தீமைகள் ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மௌலவி, அல்ஹாஜ், M.முஹம்மது இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத், தலைமை இமாம், மந்தைவெளி ஜும்ஆ பள்ளிவாசல், சென்னை, துணைச் செயலாளர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments