கோபாலப்பட்டிணத்தில் வானில் வர்ணஜாலம் காட்டிய வானவில்!





கோபாலப்பட்டிணத்தில் வானில் வர்ணஜாலம் காட்டிய வானவில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப நாட்களாக மழை பெய்து வருகிறது‌
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் 
ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில்‌ இன்று விட்டு, விட்டு மழை பெய்தது. ஆனால் மதியம் வெயில் அடித்தது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன் வானவில் தெரிந்தது. 


அந்த அற்புத காட்சியைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக வளைத்தளங்களில்  பதிவிட்டு வருகின்றனர்

புகைப்படம் எடுத்த நாள் : 22-11-2021 திங்கட்கிழமை

இது போன்று நமதூர் பற்றிய இயற்கையான புகைப்படங்களை எடுத்தால் எங்களுக்கு   அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments