திரிபுராவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையைக் கண்டித்து கோட்டைபட்டிணத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்! கே.நவாஸ்கனி எம்.பி. பங்கேற்பு!!திரிபுராவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை கண்டித்து முஸ்லிம் லீக் கட்சியினர் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு ஒன்றிய செயலாளர் ஹாரூன் ரசீது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 

இதில் முஸ்லிம் லீக் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி, மாவட்ட செயலாளர் அல்லாபிச்சை மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments