மேற்பனைக்காடு பேட்டையில் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பேட்டையில் ஜமாத் தலைவர் முகமது இசாக் தலைமையில் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. தற்போது ஏராளமான கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். ஆனால் பாரபட்சமின்றி பல வருடங்களாக சிறையில் உள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கட்சி பாகுபாடின்றி கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments