TNTJ கோபாலபட்டினம் கிளையின் சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்




TNTJ கோபாலபட்டினம் கிளையின் சார்பில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டினம் கிளையின் சார்பாக 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது கிளை தலைவர் அப்துல் ரசாக் தலைமை வகித்தார்..

இலக்கை மறந்துவிட்டோமே என்ற  தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

(5/12/2021) ஞாயிற்றுக்கிழமை தெருமுனைப் பிரச்சாரம் ஆலமரம் தெருவில் நடைபெற்றது

உரை : சேக் அலாவுதீன்

என்றும் மார்க்கபணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு
9976054882, 9865169445, 9095896425
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments