வேலைவாய்ப்பற்ற/தொழில் சார்ந்த படிப்பு சான்றிதழ்கள் எதுவுமே எனக்கு இல்லையே என்று கவலைப் படுபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.
நமது அறந்தாங்கியில்

தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகையுடன் கூடிய, குறுகியகால (2-3 மாத) இலவச தொழிற் பயிற்சி(ITI).

ஜனவரி 2022 முதல் வகுப்புகள் தொடங்கபட இருக்கிறது.


முழுநேர /பகுதி நேர பயிற்சி வகுப்புகள் உண்டு.

மேலும் விவரங்களுக்கு நோட்டீசை பார்க்கவும்.

அட்மிஷன் நடைபெறுகிறது.. குறைந்த இடங்களே உள்ளன..

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்! கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments