கோபாலப்பட்டிணத்தில் தூரல் மழை!









 கோபாலப்பட்டிணத்தில் சில வார ஓய்வுக்குப் பிறகு தூரல் மழை!

தமிழகத்தில் கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் முழுவதும் பருவமழை கொட்டித்தீர்த்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில்  சில வார ஓய்வுக்குப் பிறகு  இன்று டிசம்பர் 30 மீண்டும் மழை பெய்து வருகிறது காற்றுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. சில வாரங்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர்  மழையால்  குளுமையான காற்று வீசி வருகிறது .வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இதனால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments