கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டு கட்டிடத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்!மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளி கட்டிடத்தின் சுவர் மற்றும் ஓடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனை கண்ட முன்னாள் மாணவர்கள் பள்ளி கட்டிடத்தின் சுவர் மற்றும் ஓடுகளை பழுது நீக்கம் செய்தனர். 

இதனைதொடர்ந்து முன்னாள் மாணவர்களை பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments