அறந்தாங்கி-அரசர்குளம்-சுப்ரமணியபுரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க மமக சார்பில் கோரிக்கை மனு!அறந்தாங்கி-அரசர்குளம்-சுப்ரமணியபுரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டி அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி-அரசர்குளம்-சுப்ரமணியபுரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டி அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி வழங்கியுள்ள மனு:

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments