கோபாலப்பட்டிணத்தில் கடல் கொந்தளிப்பு






கோபாலப்பட்டிணததில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில் கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இதனால் நீர் நிலைகள் நிரம்ப வருகிறது. கடற்கரையில் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது.

 இந்நிலையில்  கோபாலப்பட்டிணம் கடற்கரையில்   இன்று (09 வியாழக்கிழமை) அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்புக் காரணமாக கடற்கரையும் தாண்டி மணல் பகுதி & ஈத்கா மைதானத்திற்க்குள் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடாக மாறியது.

இதனால் கோபாலப்பட்டிணம் கடற்கரையில் பரப்பராக காணப்பட்டது ‌.
கொந்தளிப்பு ஏற்பட்டவுடன் புகைப்படங்கள் & சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments