கோபாலப்பட்டிணம் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


இது குறித்து  கோபாலப்பட்டிணம் மீனவ சங்கத்தின் தலைவர் M.பஷீர் முகமது,வெளியிடுள்ள அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில்
கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் கடற்கரையில் உள்ள மீனவ வலை பின்னும் கூடத்தில் மீன்துறை& நேவி இணைந்து நடத்தும் மீனவர் விழிப்புணர்வு முகாம் இன்று 09-12-2021
வியாழக்கிழமை மாலை 3.00மணியளவில் நடைபெறவுளள்து

கோபாலப்பட்டிணம் மீனவ மக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

தகவல்

பஷீர் முகமது 
மீனவ சங்க தலைவர் கோபாலப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments