அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பாக ரீகோ காப்பகத்தில் உடைகள் வழங்கல்
அமரடக்கி புன்னகைஅறக்கட்டளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகிழ்வித்து−மகிழ் திட்டத்தின்கீழ் ஆவுடையார்கோவில் உள்ள  ரீகோ காப்பகத்தில் உடைகள் வழங்ப்பட்டது.இதில்  ஆவுடையார்கோவில் சுற்றுலாதளம்   பெருமாள்நடராஜன், புன்னகைஅறக்கட்டளையின்  நிறுவனர்,தலைவர் ஆ.சே.கலைபிரபு , பிராந்தனி பாக்கியராஜ்கரூப்பூர்.அழகுகூத்தையா, நாட்டுச்சேரிசிவசங்கர் பூங்குடி.கிங்திரு.ராமநாதன் மற்றும்பலர் கலந்துகொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments