இஸ்லாமிய சேவை சங்கம் மற்றும் பழனிபாபா மாணவர்கள் நடத்திய பழனிபாபா 25-ஆம் ஆண்டு வீரமரண ஷஹீத் நாளை முன்னிட்டு கோபாலபட்டினத்தின் மண்ணின் மைந்தர் நாம் தமிழர் கட்சியின் ஹுமாயூன் கபீர் அவர்களுக்கு சமூக புரட்சியாளர் விருது வழங்கப்பட்டது


இஸ்லாமிய சேவை சங்கம் மற்றும் பழனிபாபா மாணவர்கள் நடத்திய பழனிபாபா 25-ஆம் ஆண்டு வீரமரண ஷஹீத் நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்  மற்றும் கோபாலபட்டினத்தின்  மண்ணின் மைந்தர் நாம் தமிழர் கட்சியின் ஹுமாயூன் கபீர் அவர்களுக்கு சமூக புரட்சியாளர் விருது வழங்கப்பட்டதுஇஸ்லாமிய சேவை சங்கம் மற்றும் பழனிபாபா மாணவர்கள் இணைந்து 28.01.2022 வெள்ளிக்கிழமை அன்று மதுரையில்  நடத்தப்பட்ட  
சமுதாய புரட்சியாளர் பழனிபாபா {எ} அகமது அலி அவர்களின் 25 ஆம் ஆண்டு வீரமரண ஷஹுத் நாளை முன்னிட்டு இஸ்லாமிய சேவை சங்கம் சார்பாக கோபாலபட்டினத்தின்  மண்ணின் மைந்தர்  நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர் அவர்களுக்கு சமூக புரட்சியாளர் என்ற விருது வழங்கப்பட்டது.இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி தொகுதியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி தொகுதி செயலாளர் சா.முஹமது இப்ராஹிம் மற்றும் அறந்தாங்கி செய்தி தொடர்பாளர் ஜீவா மற்றும் ஆவுடையார் கோவில் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் முகமது அசாருதீன்  இன்நிகழ்ச்சில் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments