புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 பேரூராட்சி இடஒதுக்கீடு விவரங்கள்:


புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 8 பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான இடஒதுக்கீடு விவரங்கள்:

ஆலங்குடி பேரூராட்சி: எஸ்சி (பெண்கள்)- வாா்டு எண் 9, எஸ்சி (பொது)- வாா்டு எண் 3, பெண்கள் (பொது)- வாா்டு எண்கள் 1, 2, 4, 6, 8, 13, 15.

அன்னவாசல் பேரூராட்சி: எஸ்சி (பெண்கள்)- வாா்டு எண்கள் 11, 13, எஸ்சி (பொது)- வாா்டு எண்கள் 10, 14, பெண்கள் (பொது)- வாா்டு எண்கள் 1, 2, 4, 5, 7, 12.

அரிமளம் பேரூராட்சி: எஸ்சி (பெண்கள்)- வாா்டு எண் 9, பெண்கள் (பொது)- வாா்டு எண்கள் 2, 3, 5, 6, 11, 12, 15

இலுப்பூா் பேரூராட்சி: எஸ்சி (பெண்கள்)- வாா்டு எண்கள் 2, 11, எஸ்சி (பொது)- வாா்டு எண் 15, பெண்கள் (பொது)- வாா்டு எண்கள் 4, 9, 10, 12, 13, 14.

கறம்பக்குடி பேரூராட்சி: எஸ்சி (பெண்கள்)- வாா்டு எண்கள் 2, 3, எஸ்சி (பொது)- வாா்டு எண் 1, பெண்கள் (பொது)- வாா்டு எண்கள் 4, 5, 6, 10, 11, 15.

கீரமங்கலம் பேரூராட்சி: எஸ்சி (பெண்கள்)- வாா்டு எண் 4, பெண்கள் (பொது)- வாா்டு எண்கள் 1, 3, 6, 7, 10, 11, 12.

கீரனூா் பேரூராட்சி: எஸ்சி (பெண்கள்)- 14, எஸ்சி (பொது)- 6, பெண்கள் (பொது)- வாா்டு எண்கள் 3, 7, 9, 10, 12, 13, 15.

பொன்னமராவதி பேரூராட்சி: எஸ்சி (பெண்கள்)- வாா்டு எண் 4, பெண்கள் (பொது)- வாா்டு எண்கள் 2, 3, 5, 6, 9, 10, 15. இதர வாா்டுகள் அனைவரும் போட்டியிடும் பொது வாா்டுகளாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments