மீமிசலை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காணவில்லை..!


மீமிசலை சேர்ந்த முத்துக்குமார் என்பவரை காணவில்லை..!

பெயர்- முத்துகுமார்
வயது-52
ஊர் : மீமிசல் - 614621
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

இந்த புகை படத்தில் இருக்கும் நபர் கடந்த 1.1.22 அன்று முதல் காணவில்லை. அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு கேன்சர் சிகிச்சைகாக சென்றிருந்தார். சிகிச்சை அளிக்க ஒரு வாரக்காலம் தாமதம் ஆகும் என்பதால் அங்கு இருக்கும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் தங்கும் அறையில் தங்கி இருந்தார். 

கடந்த 1.1.22 அன்று காலை 11.00மணி முதல் அவரின் கைபேசிக்கு தொடர்பு கொள்ளமுடியவில்லை (not reachable). அங்கு சென்று நேரடியாக பார்க்கும் போது அவர் அங்கிருந்து சென்று விட்டதாக அருகில் உள்ளவர்கள் கூறினார்கள்.

அடையாளம்-அவர் மொட்டை அடித்து தொப்பி அணிந்து  இருந்திருப்பார். முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கன்னத்தில் அடையாளம் இருக்கும். வாய் திறக்க இயலாதவாரு இருப்பார்.

இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

7402243130
6374600652
8489911887
8012231830
9976077227

GPM மீடியா மூலம் உறுதிசெய்ப்பட்ட தகவல்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments