புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் இறந்த நபர்களின் பெயர் பட்டியலில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த 23 நபர்களின் விவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இறந்த நபர்கள் நிவாரணம் வழங்க இயலாத நிலை உள்ள 25 இனங்கள் அதற்கான காரணத்துடன் புதுக்கோட்டை மாவட்ட வலைதளத்தில் https://pudukkottai.nic.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி இறந்த நபர்களின் வாரிசுதாரர்கள் சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் கொரோனா பரிசோதனை சிகிச்சை ஆவணம், இறப்பு மற்றும் வாரிசு சான்றுகளை தாக்கல் செய்து ரூ.50 ஆயிரம் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.