ஹிஜாப் விவகாரம் : கோட்டைப்பட்டினத்தில் தமுமுக & முஸ்லிம் ஜமாஅத் வக்ஃப் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்..
ஹிஜாப் விவகாரம் : கோட்டைப்பட்டினத்தில் தமுமுக & முஸ்லிம் ஜமாஅத் வக்ஃப் நடத்தும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடைசெய்து அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகத்தையும், பாசிச பாஜக அரசையும் கண்டித்து கோட்டைப்பட்டினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் முஸ்லிம் ஜமாத் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள்:- 14-2-2022, திங்கட்கிழமை

நேரம் :- மாலை 4 மணி

இடம்:- கோட்டைப்பட்டினம் ECR பள்ளி அருகில்

கண்டன உரை

சகோதரர் சிவகாசி முஸ்தபா அவர்கள் மாநிலச் செயலாளர் தமுமுக

ஹாஜி, SA. முகம்மது அஷ்ரப் அலி அவர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர்

OMS. நூர்முகம்மது அவர்கள்
தமுமுக ரியாத் மண்டல தலைவர்

அநீதிக்கு எதிராக அணி திரள்வீர்.

போராட்டக் களத்திற்கு அழைப்பது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் (வக்ஃப்)
கோட்டைப்பட்டினம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments