தன்னாட்சி வழங்கும் ஊராட்சி நிர்வாகம் இணையவழி சான்றிதழ் படிப்பு!
களத்தில் இயக்கும் இளைஞர்கள், குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் ஊராட்சி நிர்வாகத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு ஊருக்குத் தேவையான வளர்ச்சிகளைக் கொண்டு வருவதற்குத் தயாராக வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான பயிற்சி இது.

கல்லூரி மாணவர்களுக்கான இந்த பயிற்சி பல கிராமங்களில் நாளைய தலைவர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடும் உங்கள் அனைவரின் ஆதரவோடும் இதைத் துவங்குகிறோம்.
கல்லூரி மாணவர்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு


தன்னாட்சி வழங்கும்

"ஊராட்சி நிர்வாகம்" இணையவழி சான்றிதழ் படிப்பு

காலம்: 4 வாரம் - சனி & ஞாயிறுகளில் மட்டும்
2 மணி நேர இணையவழி வகுப்பு

கட்டணம் 500 ₹

பயிற்சி புத்தகங்கள்/ கள செயல்பாடுகளுடன் தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

முதல்கட்ட வகுப்பு பிப்ரவரி 19 இல் இருந்து ஆரம்பிக்கிறது

முன்பதிவு செய்ய: www.thannatchi.in 

பாடத்திட்டம்:

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments